Question
Download Solution PDFமுகமது பின் துக்ளக் அவரது தலை நகரத்தை டெல்லியில் இருந்து எங்கு மாற்றினார்?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFசரியான பதில் தௌலாதாபாத்.
- முகமது பின் துக்ளக், 1327 இல், தனது தலைநகரை டெல்லியில் இருந்து இன்றைய மகாராஷ்டிராவில் உள்ள டெக்கான் பகுதியின் தௌலாதாபாத்திற்கு மாற்றினார்.
- தலைநகரை ஒரு மைய இடத்திற்கு நகர்த்துவது முழு இந்திய துணைக் கண்டத்தைத் திறமையாக ஆட்சி செய்ய உதவும் என்று அவர் நினைத்தார்.
- முகமது பின் துக்ளக் 1325 முதல் 1351 வரை டெல்லியின் சுல்தானாக இருந்தார்.
- இவர் துக்ளக் வம்சத்தின் நிறுவனர் கியாஸ்-உத்-தின்-துக்ளக்கின் மூத்த மகன்.
- பிரபல பயணி மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த நீதிபதியுமான இப்னு பட்டுட்டா இவரது அரசவைக்கு விருந்தினராக வந்து இவரின் பேரரசைப் பற்றி தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
Last updated on May 28, 2025
-> SSC JE ME Notification 2025 will be released on June 30.
-> The SSC JE Mechanical engineering application form will be available from June 30 to July 21.
-> SSC JE 2025 CBT 1 exam for Mechanical Engineering will be conducted from October 2 to 31.
-> SSC JE exam to recruit Junior Engineers in different disciplines under various departments of the Central Government.
-> The selection process of the candidates for the SSC Junior Engineer post consists of Paper I, Paper II, Document Verification, and Medical Examination.
-> Candidates who will get selected will get a salary range between Rs. 35,400/- to Rs. 1,12,400/-.
-> Candidates must refer to the SSC JE Previous Year Papers and SSC JE Civil Mock Test, SSC JE Electrical Mock Test, and SSC JE Mechanical Mock Test to understand the type of questions coming in the examination.