வழிமுறைகள்:  ஒரு கூற்று, அதைத் தொடர்ந்து I மற்றும் II என இரண்டு ஊகங்கள்  கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக அறியப்பட்ட உண்மைகளிலிருந்து வேறுபடுவதாகத் தோன்றினாலும் அந்த கூற்று உண்மை என்று நீங்கள் கருத வேண்டும். கொடுக்கப்பட்ட ஊகங்களில் ஏதேனும், கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து பின்தொடர்கிறதா என்பதை தீர்மானிக்கவும்?

கூற்று: குஞ்சன் ஒரு சிறந்த நடிகை.

ஊகங்கள்:

I: குஞ்சனின் பெற்றோர் நடிகர்கள்.

II: குஞ்சன் இரண்டு ஹாலிவுட் திரைப்படங்களை நடித்துள்ளார்.

  1. ஊகம் I மட்டும் பின்தொடரும்
  2. ஊகம்  II மட்டும் பின்தொடரும்
  3. இரண்டு ஊகங்களும் பின் தொடரும்
  4. ஊகங்கள் எதுவும் பின் தொடரவில்லை 

Answer (Detailed Solution Below)

Option 4 : ஊகங்கள் எதுவும் பின் தொடரவில்லை 
Free
RRB Exams (Railway) History of the Indian Constitution
2.1 Lakh Users
15 Questions 15 Marks 9 Mins

Detailed Solution

Download Solution PDF

மேலே கொடுக்கப்பட்ட கூற்று, குஞ்சனின் பெற்றோரின்  தொழிற்துறையைத் தீர்மானிப்பதற்கு போதுமானதாக இல்லை.
அவள் ஒரு சிறந்த நடிகையாக இருப்பதாலே, அவளுடைய பெற்றோரும் அதே துறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
எனவே, ஊகம் I  பின்தொடராது.

இதேபோல், ஹாலிவுட் திரைப்படங்களில் பணிபுரிவது, குஞ்சன் ஒரு சிறந்த நடிகையா என்பதைத் தீர்மானிப்பதற்கான ஒரு அளவுகோல் அல்ல.
எனவே, ஊகம் II பின்தொடராது.

எனவே, ஊகங்கள் எதுவும் பின்தொடராது.

Latest MP Police Constable Updates

Last updated on Mar 12, 2025

-> The MP Police Constable 2023 Final Merit List has been out on 12th March 2025.

-> MP Police Constable 2025 Notification will soon be released on the official website.

-> The The Madhya Pradesh Professional Examination Board (MPPEB) will announce more than 7500 Vacancies for the post of constable. 

-> Previously, the notification had invited eligible candidates to apply for 7,090 constable posts.

-> Candidates who have passed 10th or 12th are eligible to apply.

-> The final candidates selected will receive a salary between 19,500 and 62,600 INR.

More Statements and Inferences Questions

Get Free Access Now
Hot Links: teen patti master 2024 teen patti octro 3 patti rummy teen patti master apk